வெண்மதி
Total Pageviews
Thursday, December 30, 2010
மந்திரச்சாவி !
உன்
கண்கள்
என்ன
மந்திரச்சாவியா ?
பார்வை
பட்டதும்
திறந்ததே !
இதயத்தின்
அத்தனை
அறைகளும் !
2 comments:
பால்ராஜ்
December 31, 2010 at 9:58 AM
மனசை
மயக்கும்
மந்திரச்சாவி !
Reply
Delete
Replies
Reply
Unknown
January 23, 2011 at 2:29 AM
உண்மைதான்.. வேற வழி!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Home
Subscribe to:
Post Comments (Atom)
மனசை
ReplyDeleteமயக்கும்
மந்திரச்சாவி !
உண்மைதான்.. வேற வழி!!
ReplyDelete